பிரபல இயக்குனர் திடீர் திருமணம்..

Advertisement

கொரோனா ஊரடங்கில் பிரபலங்களின் திருமணங்கள் கூட தடபுடல் இல்லாமல், சத்தமில்லாமல் நடந்து முடிகிறது. ஏற்கனவே நடிகர்கள் பாகுபலி வில்லன் ராணா, தெலுங்கு படம் ஸ்ரீனிவாச கல்யாணம் ஹீரோ நிதின், மாமங்கம் நடிகை பிராச்சி தெஹலான், தமிழ் நடிகர் ஆர்.கே.சுரேஷ் போன்ற பலர் நட்சத்திரங்கள் தங்கள் திருமணத்தை அமைதியாக நடத்தி முடித்தனர்.

ஆனால் இவர்கள் அனைவருமே திருமணத்தைக் கோலாகலமாக நடத்தத் திட்டமிட்டவர்கள். கொரோனா தொற்று காலம் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகள் கடைப்பிடித்துக் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனர் ஒருவரின் திருமணமும் ரகசியமாக நடந்து முடிந்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் பாக்கியயராஜ் கண்ணன் இவர் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தையும் இயக்கி உள்ளார். சுல்தான் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் அதன் அடுத்த கட்ட பணிகள் நடக்கிறது. இதற்கிடையில் பாக்கிய ராஜ் கண்ணனுக்கும் ஆஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமண விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில்,பாக்கிய ராஜ்- ஆஷா தம்பதிக்கு வாழ்த்துக்கள். திருமண வாழ்வு என்ற பயணத்தைத் தொடங்கி உள்ளீர்கள். இது ஒரு புது பயணம் அதில் இருவரும் அன்போடு இணைந்திருங்கள். புரிதலும் ஒருவருக்கொருவர் அதிக அன்பு காட்டியும் கடவுள் ஆசியுடன் வாழ வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>