தங்கை வேடத்தில் நடித்த நடிகைக்கு சிவகார்த்திகேயன் செய்த கைமாறு..

Sivakathikeyan Release Aiswariya Rajesh 25 Film Motion Poster

by Chandru, Aug 22, 2020, 18:09 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படம் நம்ம வீடு பிள்ளை. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் தயாராக இருந்தனர். ஆனால் தங்கை வேடத்தில் நடிக்க கேட்டபோது எஸ்ஸாகி ஓடினார்கள். ஆனால் எதையும் துணிச்சலாக எதிர் கொள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ் பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தாலும் சிவகார்த்திகேயனின் தங்கை வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதேபோல் சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தில் நடித்தார்.



இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது 25வது படமாக பூமிகா படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்குகிறார். கார்த்திக் சுப்பராஜ் பேஷன் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக் கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளி யிட்டு வாழ்த்து கூறி உள்ளார்.

You'r reading தங்கை வேடத்தில் நடித்த நடிகைக்கு சிவகார்த்திகேயன் செய்த கைமாறு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை