கொரோனாவால் சூரத்தில் வைர ஏற்றுமதி வீழ்ச்சி.. 300 கோடி டாலர் சரிவு..

குஜராத்தில் வைரக் கற்கள் தீட்டுதல் மற்றும் ஏற்றுமதி தொழில், கொரோனாவால் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏற்றுமதி 300 கோடி டாலர் அளவுக்குக் குறைந்துள்ளது. குஜராத் மாநிலம், சூரத் மாநகரத்தில் வைரக் கற்கள் தீட்டும் தொழிலும், ஜவுளித் தொழிலும் அமோகமாக நடைபெறும். Read More


கொடுமைடா சாமி....காந்தியின் 92 வயதான பேரன் மனைவியிடம் லஞ்சம் கேட்டு அலைக்கழித்த குஜராத் அதிகாரி

ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்காக தொண்டு நிறுவனம் தொடங்க முன் வந்த மகாத்மா காந்தியின் 92 வயதான பேரன் மனைவியிடம் அனுமதி கொடுக்க அதிகாரி ஒருவர் ரூ.5000 லஞ்சம் கேட்டு 4 மாதமாக அலைக்கழித்த கொடுமை காந்தி பிறந்த குஜராத் மண்ணிலேயே நடந்துள்ளது. Read More


பணமதிப்பிழப்பு.. ஜெ.வாங்கி குவித்த ‘வைர மலைகள்’.... கள்ளத்தனமாக களமிறக்கம்... குலைநடுங்கிய வைரச்சந்தை!!

கடந்த வாரம் சூரத்தில் வைரங்களில் விலை 30 சதவீதம் வரை சரிவை சந்தித்தது. மறைந்த தமிழக அரசியல் புள்ளி ஒருவர் வாங்கி குவித்திருந்த 2 லட்சம் கேரட் வைரங்கள் மீண்டும் விற்பனைக்கு வந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. Read More


தமிழகத்தின் 3 வேகவளர்ச்சி நகரங்கள்: உலக அளவில் ஓர் ஆய்வு

உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் குறித்து ஆக்ஸ்போர்டின் தலைமை உலகளாவிய நகரங்கள் ஆராய்ச்சி பிரிவு ஆய்வு செய்துள்ளதில் முதல் பத்து இடத்தை இந்தியா பிடித்துள்ளது. அதில் தமிழகத்தின் 3 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. Read More