Nov 7, 2020, 15:20 PM IST
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்சி ஊடகத்தில் வெளியானது. உண்மையில், அந்தக் காட்சி போலியான ப்ளாஸ்டிக் பாம்பு போன்ற ஒன்றை வைத்து படமாக்கினோம். Read More
Oct 20, 2020, 10:09 AM IST
நடிகர் சிம்பு கடந்த ஒன்றரை வருடமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். அதன்பிறகு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதில் பிரச்சனை எழுந்தது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அங்குச் சமரச பேச்சில் சுமூக தீர்வு காணப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு. Read More
Dec 9, 2019, 17:37 PM IST
சமூகவலை தளங்களில் ஆக்டிவாக இருந்த குஷ்பு தனது இணைய தள டிவிட்டர் பக்கத்திலிருந்து சமீபத்தில் விலகினார். அவரைத் தொடர்ந்து தற்போது பிரபல இயக்குனர் விலகியிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல வெண்ணிலா கபடி குழு பட இயக்குனர் சுசீந்திரன். Read More
Jun 12, 2019, 07:49 AM IST
இயக்குநர் சிம்புதேவன் மற்றும் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஷங்கர் குறித்து ஒருமையில் பேசிய வடிவேலுவுக்கு இயக்குநர் சுசீந்திரன் தனது வன்மையான கண்டனத்தை கடிதம் மூலம் பதிவு செய்துள்ளார். Read More
Mar 17, 2019, 12:06 PM IST
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு அரசியல் ஆசை துளிர்விடுவது இயல்பாக மாறிவிட்டது. எம்.ஜி.ஆர். தொட்டு கோவை சரளா வரை அதற்கு உதாரணம் சொல்லலாம். ஆனால் இதில் அஜித் மட்டும் விதி விலக்கு. அவருக்கும் அரசியல் ஆசை முதலில் இருந்தது தான். Read More
Dec 26, 2018, 12:39 PM IST
இயக்குநர் சுசீந்திரன் தன்னை ஏமாற்றி விட்டதாக பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read More