court-on-friday-rejected-rhea-chakraborty-and-showik-chakraborty-s-bail-pleas

போதை மருந்து விவகாரத்தில் கைதான பிரபல நடிகைக்கு ஜாமீன் மறுப்பு.. போதை பொருளுக்கு கிரெடிட் கார்டில் பணம் செலுத்தியது அம்பலம்..

தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் அவருக்குப் போதை மருந்து கொடுத்ததாக அவரது காதலியும் நடிகையுமான நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது தம்பி ஷோயிக் ஆகியோரை போதை தடுப்பு போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Sep 11, 2020, 16:51 PM IST

actress-rhea-chakraborty-arrested-by-ncb

ரியா சக்ரபோர்த்தியை கைது செய்த போதை தடுப்பு போலீசார் .. சுஷாந்த் காதலி சிறை செல்கிறார்..

சுஷாந்த் தற்கொலை வழக்கில் அவரது காதலி ரியா சக்ரபோர்த்திக்கு சிபிஐ அதிகாரிகள் கிடுக்கு பிடி போட்டு விசாரித்தனர். சுஷாந்த்துக்கு அதிகளவில் போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் புகார் எழுந்ததால் அதன்பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Sep 8, 2020, 16:31 PM IST

sushanth-was-given-poison-by-rhea-sushanth-father-accuse

சுஷாந்த்துக்கு விஷம் கொடுத்து கொன்ற காதல் நடிகையை கைது செய்ய வேண்டும்.. நடிகரின் தந்தை மற்றும் சகோதரி கோரிக்கை..

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி வெளியானது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்த நிலையில் பலவேறு திருப்பங்கள் ஏற்பட்டது.

Aug 27, 2020, 13:45 PM IST

sushanth-death-case-sudden-turning-cbi-enquiry

பிரேத பரிசோதனைக்கு 12 மணி நேரத்துக்கு முன்பு இறந்த சுஷாந்த்.. ரிப்போர்ட்டில் நேரம் குறிப்பிடாதது ஏன்?

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்ததாகக் கூறப்பட்டது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மும்பை போலீசார் தற்கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Aug 23, 2020, 12:26 PM IST

actress-kangana-ranaut-blame-sushanth-lover-saraa

சுஷாந்த் தற்கொலையில் வாரிசு நடிகை பெயரை வெளியிட்டு ஹீரோயின் பரபரப்பு.. தன்னை காதலித்து ஏமாற்றிய நடிகர் மீதும் புகார்..

வாரிசு நடிகர், நடிகைகள் அவமதிப்பு செய்ததுதான் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணம் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார். இது விவாதப் பொருளாக மாறியது. நடிகைகள் சோனாக்‌ஷி சின்ஹா, அலியாபட் உள்ளிட்ட வாரிசு நடிகைகளை ரசிகர்கள் திட்டித்தீர்த்தனர்

Aug 23, 2020, 11:34 AM IST

comfort-before-dying-swami-betrayed-sushant-celebrity-bent-on-death

இறப்பதற்கு முன்னரே ஆறுதல் காட்டிக்கொடுத்த சு.சுவாமி- சுஷாந்த் மரணத்தில் வளைக்கப்படும் பிரபலம்!

சுஷாந்த் தற்கொலைக்கு அவரது காதலி, நடிகை ரியா சக்ரபோர்த்தி காரணம் என்றும், சுஷாந்த் கணக்கிலிருந்து 15 கோடி மோசடி நடந்துள்ளது என்று சுஷாந்த்தின் குடும்பத்தினர் கொடுத்த புகார் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Aug 19, 2020, 15:29 PM IST

whatsapp-chat-between-sushant-and-his-late-ex-manager-disha-goes-viral

பெண் மேனேஜரிடம் வாட்ஸ் அப்பில் சுஷாந்த் பேசியது சர்ச்சையாகிறது..

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் அடுத்தடுத்து இந்த விவகாரத்தில் திருப்பங்கள் நடந்து வருகிறது. சுஷாந்த் தற்கொலைக்கு அவரது காதலி, நடிகை ரியா சக்ரபோர்த்தி காரணம்.

Aug 19, 2020, 10:46 AM IST

maharashtra-government-filed-case-against-cbi-in-supreme-court

நடிகை மீது சி பி ஐ வழக்கு பதிவை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..

சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாகப் பீகார் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் ரியா சக்ரவர்த்தி மற்றும் பிறருக்கு எதிராக சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதை எதிர்த்து பாந்த்ரா காவல் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பூஷண் பெல்னேக்கர் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

Aug 9, 2020, 13:21 PM IST

actress-riya-spying-actor-sushant-with-help-of-home-servant

சினிமா பாணியில் வேலைக்காரரை வைத்து ஹீரோவை வேவு பார்த்த நடிகை.. போன் பேசிய விவரம் அம்பலம்..

பெரிய இடங்களில் வேவு பார்ப்பதற்கு தனக்கு நம்பிக்கையான ஆளை அந்த இடத்தில் வேலைக்குச் சேர்த்து வேவு பார்ப்பது என்பது கறுப்பு வெள்ளை காலங்களிருந்து சினிமாவில் கையாளும் முறை. அது நிஜத்திலும் நடக்கிறது.

Aug 8, 2020, 11:04 AM IST

anupam-kher-on-sushant-singh-rajput-death-case

நடிகர் தற்கொலை வழக்கில் குரல் கொடுக்கும் சீனியர் நடிகர்.. கண்டும் காணாமலிருப்பது கோழைத்தனம்..

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்று தற்போது விசாரணை சிபிஐயிடம் சென்றிருக்கிறது. முன்னதாக இந்த வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீஸ் வழக்கைத் தாமதப்படுத்துகிறது, சுஷாந்த் தற்கொலை சாட்சியங்களை அழிக்க முயல்கிறது என சுஷாந்த் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

Aug 5, 2020, 18:08 PM IST