ஸ்டெர்லைட் ஆலையை திறக்க துணை போகிறது தமிழக அரசு: ராமதாஸ் கண்டனம்

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவரை மாற்றி உள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு துணை போகிறதா ? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். Read More