பறக்கும் படை சோதனையில் சிக்கும் பணம், நகை, பரிசுப் பொருட்கள் - தமிழ்நாடு தான் டாப் ; கேரளாவில் ரொம்ப ,ரொம்ப சுத்தம்

பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலேயே தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலுக்கு வந்து விட்டது. பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Read More