அவலமும், அசிங்கமும் இந்த ஆட்சியில் தான் நடந்து கொண்டிருக்கிறது - கமல்ஹாசன் அறிக்கை..!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக ஆசிரியர் இந்திய திருநாட்டின் குடியரசுத் தலைவர் நாற்காலியை அலங்கரித்த மாபெரும் வரலாறு கொண்ட நம் தமிழ்நாட்டு ஆசிரியர் சமூகம், இன்று மூட்டை முடிச்சுகளுடன் வீதியில் நிற்கின்றனர். Read More


2020ம் ஆண்டு விடுமுறை நாள்கள்.. தமிழக அரசாணை வெளியீடு..

அடுத்த ஆண்டுக்கான (2020) பொது விடுமுறை நாள்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. Read More


ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு ரத்து - தமிழக அரசு தகவல்- நீதிபதிகள் ‘ஷாக்’

சென்னை ஆர்.கே நகர் தேர்தலில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா புகார் தொடர்பான வழக்கு ரத்து செய்யப்பட்டது என தமிழக அரசு தெரிவித்தது. Read More