2020ம் ஆண்டு விடுமுறை நாள்கள்.. தமிழக அரசாணை வெளியீடு..

taminadu government released 2020 public holidays

by எஸ். எம். கணபதி, Oct 23, 2019, 09:25 AM IST

அடுத்த ஆண்டுக்கான (2020) பொது விடுமுறை நாள்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள விடுமுறை நாட்கள் பட்டியல் வருமாறு:

எண் பண்டிகை பெயர் நாள் கிழமை

1. ஆங்கில புத்தாண்டு 1.1.2020 புதன்

2. பொங்கல் 15.01.2020 புதன்

3. திருவள்ளுவர் தினம் 16.1.2020 வியாழன்

4. உழவர் திருநாள் 17.1.2020 வெள்ளி

5. குடியரசு தினம் 26.1.2020 ஞாயிறு

6. தெலுங்கு வருடப்பிறப்பு 25.3.2020 புதன்

7. வங்கி ஆண்டுகணக்கு முடிவு 01.4.2020 புதன்

8. மகாவீர் ஜெயந்தி 6.04.2020 திங்கள்

9. புனித வெள்ளி 10.4.2020 வெள்ளி

10. தமிழ்ப்புத்தாண்டு அம்பேத்கர் பிறந்த நாள் 14.04.2020 செவ்வாய்

11. மே தினம் 01.5.2020 வெள்ளி

12. ரம்ஜான் 25.6-2020 திங்கள்

13. பக்ரீத் 01.8.2020 திங்கள்

14. கிருஷ்ண ஜெயந்தி 11.8.2020 செவ்வாய்

15. சுதந்திர தினம் 15.8.2020 சனி

16. விநாயகர் சதுர்த்தி 22.8.2020 சனி

17. மொகரம் 30.8.2020 ஞாயிறு

18. காந்தி ஜெயந்தி 02.10.2020 வெள்ளி

19. ஆயுத பூஜை 25.10.2020 ஞாயிறு

20. விஜயதசமி 26.10.2020 திங்கள்

21. மிலாது நபி 30.10.2020 வெள்ளி

22. தீபாவளி 14.11.2020 சனி

23. கிறிஸ்துமஸ் விழா 25.12.2020 வெள்ளி

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading 2020ம் ஆண்டு விடுமுறை நாள்கள்.. தமிழக அரசாணை வெளியீடு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை