Sep 26, 2019, 21:47 PM IST
சுந்தர்.சி இயக்கியுள்ள ஆக்ஷன் தீரைப்படம் வருகின்ற நவம்பர் மாதம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நவம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. Read More
Sep 7, 2019, 17:16 PM IST
சுந்தர்.சி இயக்கும் ஆக்ஷன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துவரும் தமன்னா, அந்த படத்தில் ராணுவ கமாண்டோவாக நடிக்கிறார். இதனால் அந்த படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க முறைப்படி தமன்னா ரியல் ராணுவ பயிற்சி எடுத்து வருவதாக இயக்குனர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார். Read More