Nov 10, 2020, 16:49 PM IST
விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. பின்னர் இந்தி படங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு மிடூ புகார் ஹாலிவுட்டில் தொடங்கிப் பிரபலமானது, ஹாலிவுட் நடிகைகள் தங்களுக்குப் படப்பிடிப்பிலும் மற்ற இடங்களிலும் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றி பகிரங்கமாகக் கூறினார். Read More
Oct 4, 2020, 17:07 PM IST
தேரோடும் வீதியிலே படத்தில் நடித்தவர் இந்தி நடிகை பாயல் கோஷ். அதே போல் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. Read More
Mar 4, 2019, 19:07 PM IST
#MeToo மூலம் எத்தனையோ பெண்கள் பல துறைகளில் இருந்தும் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். அதில் உண்மைகளும் இருக்கின்றன, சில சுவாரஸ்யப் பொய்களும் இருக்கின்றன. Read More
Oct 15, 2018, 07:09 AM IST
இந்தியாவில் மீடூ விவகாரத்தை விஸ்வரூபம் எடுக்க செய்தவர் தனுஸ்ரீதத்தா. பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உள்பட நான்கு பேர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீ, தற்போது வழக்கும் தொடர்ந்துள்ளார். Read More