பார்க்க பார்க்க சாப்பிடத்தூண்டும் இறால் ஊறுகாய்..

ஊறுகாய் வகைகளில் மாங்காய், எலுமிச்சம், தக்காளி, கேரட் என பல வகைகள் உண்டு. இவை அனைத்தும் காய்களால் செய்யப்படுகிறது. ஆனால், அசைவத்தில் ஊறுகாய் செய்து பார்த்திருக்கிறீர்களா.. ?? அதுவும், இறாலில்.. பார்க்க பார்க்க சாப்பிடத்தூண்டும் இறால் ஊறுகாய் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.. ?? Read More