journalists-boycott-the-tenkasi-govt-function

தென்காசி அரசு விழாவை புறக்கணித்த பத்திரிகையாளர்கள்

தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை பகல் 2:00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் அரசுப் பள்ளியில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த தென்காசி

Nov 22, 2020, 20:21 PM IST

did-mla-poongothai-attempt-suicide

தற்கொலைக்கு முயன்றாரா எம்.எல்.ஏ. பூங்கோதை?

முன்னாள் தமிழக அமைச்சரும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா இன்று காலை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று ஆபத்தான சூழ்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Nov 19, 2020, 18:43 PM IST

floods-in-courtallam-falls-due-to-heavy-rains-in-tenkasi-area

பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..

தென்காசி வட்டாரத்தில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Nov 8, 2020, 19:27 PM IST

highways-abuse-5-officers-suspended-in-tenkasi-district

நெடுஞ்சாலைத் துறையில் முறைகேடு: தென்காசி மாவட்டத்தில் 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்.

நெடுஞ்சாலைத் துறையில் தென்காசி மாவட்டத்தில் ஒப்பந்த புள்ளி கோராமல் பல கோடி ரூபாய்க்கு பணி செய்து முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் 5 உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Nov 4, 2020, 20:37 PM IST

sale-of-land-owned-by-the-police-department-with-forged-documents-registration-department-employee-suspended

போலி ஆவணங்கள் மூலம் காவல் துறைக்கு சொந்தமான இடம் விற்பனை... பத்திரப்பதிவு ஊழியர் சஸ்பெண்ட்...!

தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவல்துறைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தைப் போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்த விவகாரத்தில் பத்திரப் பதிவுத் துறை ஊழியர் ஒருவர் எட்டு மாதங்களுக்குப் பின் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Oct 24, 2020, 14:45 PM IST


wanted-and-received-for-50-thousand-rupees-parents-trying-to-sell-daughter-in-sankarankovil

50 ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு பெற்ற மகளை விற்க முயன்ற பெற்றோர்

சங்கரன்கோவிலில் 50 ஆயிரம் ரூபாய் ரூபாய்க்கு ஆசைப்பட்டுப் பெற்ற மகளை முன்பின் தெரியாத நபருக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சித்த பெண்ணின் பெற்றோரிடம் போலீசார் விவாசரணை நடத்தி வருகின்றனர் பெண்ணை பணத்திற்கு விற்றுவிட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Oct 19, 2020, 10:56 AM IST

sale-of-government-land-through-fake-deeds-an-employee-of-the-registration-department-was-arrested

போலி பத்திரங்கள் மூலம் அரசு நிலம் விற்பனை: பத்திரப்பதிவு துறை ஊழியர் ஒருவர் கைது.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவல்துறைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்த விவகாரத்தில் பத்திர பதிவு துறை ஊழியர் ஒருவர் எட்டு மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார்.

Oct 18, 2020, 09:22 AM IST

order-issued-by-the-joint-director-of-fisheries-to-ban-kerala-key-boats-from-entering-the-port-of-tenkapatnam

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் கேரள விசை படகுகள் நுழைய தடை; மீன்வளத்துறை இணை இயக்குநர் உத்தரவு.

தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் கேரள விசைப்படக்குகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என மீன்வளத்துறை மண்டல இணை இயக்குனர் அறிவித்துள்ளார்.

Oct 16, 2020, 20:14 PM IST

several-crore-fraud-in-a-co-operative-society-near-tenkasi

தென்காசி அருகே கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்கள் பணம் பல கோடி ஸ்வாஹா..

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் கிராமத்தில் கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.இந்த சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களது ஒவ்வொருவர் பெயரிலும் இங்கு வங்கிக் கணக்கு உள்ளது.

Oct 13, 2020, 18:29 PM IST

farmers-half-naked-struggle-led-by-ayyakkannu-in-tenkasi

தென்காசியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்...!

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி தென்காசி ஆட்சியர் அலுவலகம் எதிரே தியா கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர் தூக்குக் கயிற்றில் தொங்குவது போல நடித்தும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

Oct 13, 2020, 14:48 PM IST