புதுச்சேரி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? தமிழிசை பேட்டி

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேசிய பின்னரே முடிவெடுக்கப்படும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் ஆன டாக்டர் தமிழிசை தெரிவித்தார். Read More


நெறஞ்ச மனசுஅண்ணன் விஜயகாந்த்.. தமிழிசையின் வைரல் வாழ்த்து!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் 68-வது பிறந்தநாளை அவரது தொண்டர்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். விஜயகாந்த்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் நேற்று பிறந்தநாள் வாழ்த்து சொல்லினார். Read More