நிலக்கடலை குறித்த மர்மமும்... மகத்துவமும்...!!

நிலக்கடலை.... இது உலகம் முழுக்க பலரால் விரும்பி உண்ணப்படும் பருப்பு வகை தாவரம் ஆகும். உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது இந்த நிலக்கடலை. Read More