Traffic-Police-misbehave-with-Director-Ramana

தரக்குறைவாக பேசிய டிராபிக் போலீசுக்கு தக்க பாடம் புகட்டிய விஜய் பட இயக்குநர்!

இயக்குநர் ரமணாவிடம் டிராபிக் போலீஸார் இருவர் தரக்குறைவாக நடந்துள்ளனர். அவர்கள் குறித்து பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ள ரமணாவிடம், போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து மன்னிப்பு கேட்டுள்ளனர்.

Aug 27, 2019, 16:29 PM IST

California Tamil people who threw the battlefield against Thirumalai, who disgraced women

திருமலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய கலிபோர்னியா வாழ் தமிழர்கள் (வீடியோ)

திருமலை வீட்டிற்கு எதிரே அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தமிழர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

May 21, 2018, 20:33 PM IST

Protest against Thirumalai who insults women in facebook

பெண்களை இழிவுபடுத்திய திருமலைக்கு எதிராக கொந்தளித்த தமிழர்கள்!

பெண்களை இழிவுப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட எஸ்.வி.சேகர் விவகாரத்தில் மூலக் காரணமாக இருக்கும் திருமலை வீட்டிற்கு எதிரே கலிபோர்னியா வாழ் தமிழர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

May 21, 2018, 17:31 PM IST