Sep 4, 2019, 14:45 PM IST
திருச்சி மதுரை கோட்டத்தில் நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். Read More
Jun 27, 2019, 11:34 AM IST
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்ற தனது முடிவை மாற்றிக் கொள்ளவே முடியாது என்று ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறியிருக்கிறார். Read More
Feb 22, 2019, 11:36 AM IST
அதிமுகவுடனான கூட்டணியில் தேமுதிக நிலை இழுபறியாக, 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கலாம் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் தேமுதிக தனித்துப் போட்டியிடப் போகிறதா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jan 14, 2019, 13:01 PM IST
தை திருநாள் பிறந்ததையட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் தமிழக மக்களுக்கு வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். Read More
Dec 24, 2018, 11:08 AM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்க ராகுல் முடிவெடுத்திருப்பதால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் திருநாவுக்கரசர். இதனால் லோக்சபா தேர்தல் பணிகளைப் பற்றி கவலைப்படாமல் மகனுடன் நள்ளிரவில் அமெரிக்காவுக்கு திருநாவுக்கரசர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். Read More
Dec 22, 2018, 19:39 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் எந்த நேரத்திலும் நீக்கப்படலாம் என்கின்றன கதர்ச்சட்டை வட்டாரங்கள். Read More