Jan 7, 2019, 09:00 AM IST
திருவாரூரில் வரும் 28-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம் Read More
Jan 6, 2019, 11:06 AM IST
திருவாரூரில் தேர்தலை அறிவித்த பின் கருத்துக் கேட்பது சரியா? என்று தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்.பி.யுமான தம்பித்துரை கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Jan 5, 2019, 14:32 PM IST
திருவாரூரில் போட்டி இடலாமா என தொண்டர்களின் மனநிலையை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்!' என ஜி.கே.வாசனுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர் அக்கட்சியின் பொறுப்பாளர்கள் சிலர். Read More
Jan 1, 2019, 15:42 PM IST
திருவாரூர் தொகுதியில் வரும் 28-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவும், அதிமுகவும் வேட்பாளர் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு களத்தில் குதிக்க தயாராகி விட்டன. Read More
Jan 1, 2019, 14:42 PM IST
வரும் ஜனவரி மாதம் 28ம் தேதி நடைபெற இருக்கும் திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்க இந்திய கம்யபூனிஸ்ட் கட்சி ஒருமனதாக முடிவு செய்துள்ளது. Read More