Jan 10, 2021, 15:31 PM IST
கொரோனா வைரஸ் லாக் டவுனால் 8 மாதமாக மூடிக்கிடந்த சினிமா தியேட்டர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
May 28, 2019, 19:16 PM IST
சூர்யாவின் என்ஜிகே திரைப்படம் வரும் மே 31ம் தேதி வெளியாகிறது. அந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்று ஆரம்பமானது. ஆரம்பமான சில மணி நேரங்களிலேயே வேகமாக டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன. Read More
Apr 3, 2019, 11:48 AM IST
தொலைபேசி எண்கள் குறித்த தகவலுக்கான ட்ரூகாலர் செயலியும் (Truecaller app), பேருந்து பயணச்சீட்டு முன்பதிவுக்கான ரெட்பஸ் செயலியும் (Redbus)இணைந்து இயங்க உள்ளன. அதன்படி ட்ரூகாலர் செயலியின் பணம் செலுத்துதல் பிரிவில் ரெட்பஸ் சிறுசெயலியாக (Mini app) சேர்க்கப்பட்டுள்ளது. Read More
Nov 2, 2018, 16:39 PM IST
UTS செயலி மூலம் முன்பதிவில்ல ரயில் டிக்கெட் எடுக்கும் நடைமுறை நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. பயணிகள் இனிமேல் நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை. Read More
Jul 5, 2018, 09:50 AM IST
தீபாவளி பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. Read More