திருப்பதி கோயில் இலவச தரிசனம்: 24 மணி நேரமும் டோக்கன் வழங்க ஏற்பாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இனி 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும். கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் தினமும் 3 ஆயிரம் பேருக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது Read More


அப்போ 20.. இப்போ 2000...! ஆர்.கே.நகர் பாணியில் அரவக்குறிச்சியிலும் டோக்கனா..? அமைச்சர் விஜயபாஸ்கர் பகீர் புகார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தரப்பு 20 ரூபாய் நோட்டு டோக்கன் கொடுத்தது போல், அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவினர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து டோக்கனாக வழங்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் கூறியுள்ளார். Read More


20 ரூபாய் டோக்கனில் ஏமாந்து விட்டோம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

20 ரூபாய் டோக்கனில் ஏமாந்து விட்டோம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் Read More


20 ரூபாய் டோக்கன் கொடுத்ததாக சொன்னது இதற்கு தான் - டிடிவி தினகரன் பல்டி

20 ரூபாய் டோக்கன் கொடுத்ததாக சொன்னது இதற்கு தான் - டிடிவி தினகரன் பல்டி Read More


20 ரூபாய் டோக்கன் கொடுக்கப்பட்டது உண்மைதான் - போட்டுடைத்த ராஜசேகரன்

20 ரூபாய் டோக்கன் கொடுக்கப்பட்டது உண்மைதான் - போட்டுடைத்த ராஜசேகரன் Read More