rajini-fan-dhrashan-s-twitter-message-trending

ரஜினியை அரியணையில் ஏற்றாமல் போகிறேனே.. என வருந்திய ரசிகர் உயிர் பிழைத்த அதிசயம்..

ரஜினி ரசிகரின் மேசேஜ் டிரெண்டிங், கொரோனாவிலிருந்து மீண்ட ரஜினி ரசிகர் தர்ஷன் என்கிற முரளி,

Sep 17, 2020, 18:32 PM IST

whale-in-the-river-prey-for-crocodiles

ஆற்றுக்குள் வந்த திமிங்கலம்: முதலைகளுக்கு இரையாகுமா?

வழி தவறிய திமிங்கலம் ஆஸ்திரேலியாவில் ஆற்றுக்குள் வந்துள்ளது. அப்பகுதிக்கு படகில் செல்லுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திமிங்கலம் உயிருடன் கடலுக்குள் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Sep 15, 2020, 13:59 PM IST

kannada-actress-niveditha-trolled-for-comparing-cannabis-to-tulsi

துளசி போல புனிதமானது கஞ்சா நடிகை பகீர்

சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகிறது.

Sep 6, 2020, 12:04 PM IST

ritual-after-death-in-south-korea

உங்களது சொந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசையா?

உலகில் யாருக்காவது தங்களது சொந்த மரணத்தைப் பற்றியோ, இறுதிச் சடங்கை பற்றியோ நினைத்துப் பார்க்க தோன்றுமா? கனவிலும் கூட அப்படி யாருக்கும் நினைத்துப்பார்க்க தோன்றாது.

Sep 4, 2020, 13:35 PM IST

israel-us-team-in-uae-first-commercial-flight-from-israel

புதிய வரலாறு...இஸ்ரேலில் இருந்து யுஏஇக்கு முதல் நேரடி விமான சர்வீஸ்..!

1948ல் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்ட போது மத்திய கிழக்கு பகுதியில் உள்ள வளைகுடா நாடுகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இஸ்ரேலை ஒரு தனிநாடாக அவை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இஸ்ரேலுடன் அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தன. ஆனால் 1979ல் எகிப்தும், 1994ல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன.

Sep 1, 2020, 12:49 PM IST


private-sector-given-parental-leave-for-fathers-in-uae

ஆண்களுக்கும் 5 நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை - புதிய தீர்மானம்

பெண்களுக்கு மட்டும் தான் பெரும்பாலும் அலுவலகங்களில் சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

Aug 31, 2020, 13:45 PM IST

the-daughter-asked-her-father-for-help-when-he-was-released-from-prison-after-15-years

15 வருடம் கழித்து சிறையில் இருந்து வெளியில் வந்த தந்தையிடம் மகள் கேட்ட உதவி...அதற்கு தந்தை என்ன செய்தார் தெரியுமா...?

சட்டீஸ்கர் மாநிலம் ஆம்தர்ஹா பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (42). கடந்த 2005ல் உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் இவருக்கு ஆயுள் சிறை தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவர் அம்பிகாபூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Aug 31, 2020, 13:00 PM IST

innocent-florida-inmate-to-be-released-after-37-years

செய்யாத குற்றத்திற்காக 37 வருடங்கள் தண்டனை அனுபவித்த அப்பாவி மனிதன்...!

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் ராபர்ட் டபோய்சின் (55). இவர் அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 1983ல் டாம்பா என்ற இடத்தில் ஒரு இளம்பெண் கடத்தி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்து வந்தனர்.

Aug 28, 2020, 19:47 PM IST

ganja-for-elephants-to-reduce-their-stress

சக யானை இறந்ததால் சோகத்தில் இருந்த மற்ற யானைகள்...அவைகளை உற்சாகப்படுத்த அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன தெரியுமா?

மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் மன இறுக்கம் ஏற்படுமாம்.... மனிதர்கள் தங்களது மன இறுக்கத்தைப் போக்க மது அருந்துவது, புகை பிடிப்பது என பல்வேறு போதை வழிகளைக் கையாளுகின்றனர். ஆனால் விலங்குகள் என்ன செய்யும்....? போலந்து நாட்டில் வார்சோ என்ற மிருகக்காட்சி சாலை உள்ளது.

Aug 27, 2020, 21:50 PM IST

who-is-sushmita-sinha-why-she-is-trending-in-twitter

யார் இந்த சுஷ்மிதா சின்ஹா...எதற்காக இவரை கைது செய்ய சொல்லி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்கிறார்கள்...என்னதான் நடந்தது..!

சுஷ்மிதா சின்ஹா ஒரு சமூக வலைதள பிரபலர் மற்றும் யூடுப் சேனல் நடத்துபவர். அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் தொடர்பாக வீடியோ வெளியிடுவர்.

Aug 26, 2020, 19:44 PM IST