36 வயதினிலே த்ரிஷா; பிறந்த நாளை எங்கே கொண்டாடுகிறார் தெரியுமா?

நடிகை த்ரிஷாவுக்கு சினிமாவில் 16 வயது என்றால், நிஜ வாழ்வில் நாளையுடன் 36 வயது ஆகிறது. தனது 36வது பிறந்த நாளை தனது குடும்பத்துடன் பாங்காக்கில் கொண்டாடி வருகிறார் நடிகை த்ரிஷா. Read More