த்ரிஷாவின் புதிய பாய் பிரண்ட்... யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் 19 ஆண்டுகளாக நடித்து வரும் எவர் யூத் நாயகி த்ரிஷா, தனக்கு கண்டதும் காதல் ஏற்பட்டுவிட்டதாக ஒரு பதிவை டுவிட்டரில் போட்டுள்ளார். Read More