வீட்டுக்குள் நுழைந்த அரியவகை பாம்பு; வைரலாகும் இரட்டை தலை பாம்பின் வீடியோ..

அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டில் அரிய வகையான இரட்டை தலை பாம்பு நுழைந்ததை அடுத்து அந்த வீட்டில் இருந்த பெண் தனது போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். Read More