Dec 7, 2019, 11:32 AM IST
உன்னாவ் நகரில் பாலியல் கொடுமைக்குள்ளாகி, சாட்சியளிக்கச் சென்ற போது குற்றவாளிகளில் தீ வைக்கப்பட்ட இளம் பெண் நேற்றிரவு(டிச.6) இறந்தார். Read More
Aug 6, 2019, 20:54 PM IST
உ.பி.யில் பாஜக எம்எல்ஏவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட உன்னோவ் பெண்ணை, காரில் சென்ற போது டிரக்கை ஏற்றி கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண்ணின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. Read More
Aug 1, 2019, 15:59 PM IST
உன்னோவ் இளம்பெண் பலாத்காரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு, வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து சிபிஐயிடம் கேட்டனர். சிபிஐ அறிக்கை அளிக்க அவகாசம் கோரியது. அதை நீதிபதிகள் ஏற்கவில்லை. Read More
Aug 1, 2019, 15:52 PM IST
உன்னோவ் பெண் பலாத்காரம் மற்றும் கார் விபத்து தொடர்பான 5 வழக்குகளை, லக்னோவில் இருந்து டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 31, 2019, 13:04 PM IST
பலாத்கார உ.பி.மாநிலம் உன்னாவ் நகரில் பாஜக எம்எல்ஏவால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் உட்பட 10 பேர் மீது சிபிஐ இன்று வழக்கும் பதிவு செய்துள்ளது. Read More
Apr 13, 2019, 11:13 AM IST
உ.பி., மாநிலம் உன்னாவோ மக்களவைத் தொகுதி வேட்பாளர், தனக்கு வாக்களிக்காத வாக்காளர்களுக்கு பாவம் வந்து சேரும் என பயமுறுத்தி உள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read More
Apr 13, 2018, 10:16 AM IST
17 வயது மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. கைது Read More