அமமுகவில் நீக்கப்பட்ட கலைராஜன் திமுகவில் ஐக்கியமானார்; டி.டி.வி.க்கு முன்கூட்டியே தகவல் கூறிவிட்டாராம்

டிடிவி தினகரனால் அம முகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார். தான் கட்சி மாறப் போவதை முன்கூட்டியே தினகரனிடம் தெரிவித்து விட்டுத்தான் கலைராஜன் திமுகவில் ஐக்கியமானார் என்ற புதிய தகவலும் வெளியாகியுள்ளது. Read More