Sep 1, 2020, 17:12 PM IST
கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காகத் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. இன்று முதல் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. சென்னையில் 161 நாட்களுக்குப் பின்னர் இன்று பஸ்கள் ஓடின. Read More
May 19, 2019, 18:16 PM IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தரப்பு 20 ரூபாய் நோட்டு டோக்கன் கொடுத்தது போல், அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவினர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து டோக்கனாக வழங்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் கூறியுள்ளார். Read More
Mar 8, 2019, 07:51 AM IST
அதிமுக கூட்டணிக்குள் பாமக வந்ததில் எடப்பாடி பழனிசாமியை விடவும் அதிக உற்சாகத்தில் இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். Read More
Sep 2, 2018, 10:04 AM IST
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். Read More
Mar 18, 2018, 13:06 PM IST
ஒரு ஆணாக இருந்தால் அமைச்சர் விஜயபாஸ்கர் இப்படி கேட்பாரா? Read More