விஸ்வாசம் பட நடிகை திடீர் திருமணம்..

கொரோனா ஊரடங்கு நடிகைகளை வீட்டில் முடக்கியதுடன் திருமணப் பந்தத்திலும் இணைத்து வைத்திருக்கிறது. நடிகை காஜல் அகர்வால் தனது பாய்ஃபிரண்ட் கவுதம் கிட்ச்லுவை கடந்த அக்டோபர் மாதம் மணந்துக் கொண்டார். Read More


சர்கார், பிச்சைக்காரனுக்கு டாட்டா.. டிஆர்பியில் முதலிடம் பிடித்த விஸ்வாசம்!

சன் டிவியில் கடந்த மே 1ம் தேதி ஒளிபரப்பான விஸ்வாசம் படம் தமிழ் சினிமாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படமாக டி.ஆர்.பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. Read More


இந்த வருடம் மட்டும் 6 படங்கள் ... செம குஷியில் லேடி சூப்பர் ஸ்டார்

அஜித்துடன் விஸ்வாசம் திரைப்படம் நடிகை நயன்தாராவுக்கு நல்ல ஓபனிங்கை கொடுத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். இப்படம் தொடர்ந்து இந்த வருடம் ஆறு படங்கள் வெளியாக தயாராகிவருகிறது. Read More


`அஜித்தை காண்பித்தாலே கொண்டாட்டம் தான்' - டுவிட்டரை மீண்டும் தெறிக்கவிடும் `விஸ்வாசம்'!

தெலுங்கு விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. Read More


`அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங் தான்' - 'விஸ்வாசம்' வசூல் சாதனையால் நெகிழும் தயாரிப்பாளர்!

விஸ்வாசம் படத்தின் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் Read More


விஸ்வாசம்.. செந்தில் - ராஜலக்ஷ்மியின் அசத்தல் குரலில் டங்கா.. டங்கா.. (மேக்கிங் வீடியோ)

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள டங்கா டங்கா பாடல் உருவான வீடியோ ரிலீஸ் செய்யப்படுகிறது. Read More


அஜித்தின் அட்டகாசமான ஆட்டத்தில் 'டங்கா டங்கா' பாடல் உருவான வீடியோ இன்று ரிலீஸ்

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள டங்கா டங்கா பாடல் உருவான வீடியோ இன்று ரிலீஸ் செய்யப்படுகிறது. Read More


விஸ்வாசம் படத்திற்கு டிக்கெட் வாங்க பணம் தராததால் ஆத்திரம்: தந்தையை மண்ணெய் ஊற்றி கொளுத்திய மகன் கைது

விஸ்வாசம் படத்திற்கு டிக்கெட் வாங்க பணம் தராததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More


விஸ்வாசம்.. அஜித் ரசிகர்களுக்கு இனிப்பான பொங்கல் விருந்து

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்து இன்று திரையில் வெளியாகியுள்ள படம் விஸ்வாசம் பக்கா பொழுதுபோக்கு மற்றும் குடும்பப்படம் என்று ரசிகர்கள் மத்தியில் விமர்சிக்கப்படுகிறது. Read More


ஜன.10-ல் பேட்ட- விஸ்வாசம் மோதல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் அஜித் நடிப்பில் திரைக்கு தயாராக இருக்கும் விஸ்வாசம் படம் ரிலீஸ் தேதி அதிகாரிப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More