ராகுலும் மோடியும் ரஃபேலும்... அடடா திருமண அழைப்பிதழ்!

குஜராத் அருகேயுள்ள தாத்ரா நாவேலி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த சில்வாஸா என்ற இடத்தில் நடக்க உள்ள திருமண வரவேற்பு அழைப்பிதழ் ஒன்று புதுமையான கோரிக்கையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ரஃபேல் விவகாரம் குறித்தும் இந்த அழைப்பிதழில் வாசகங்கள் மற்றும் படங்கள் இடம் பெற்றுள்ளன.  Read More