பள்ளி கல்லூரிகள் மூடலால் இந்தியாவுக்கு 400 பில்லியன் டாலர் இழப்பு: உலக வங்கி ஆய்வில் தகவல்..!

பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 400 பில்லியன் டாலர் வருமானத்தை இந்தியா இழக்கும் என உலக வங்கி ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.கொரோனா காரணமாக நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். Read More


முதல் இடத்தில் இந்தியா..கேரளாவும் ஒரு காரணம் –உலக வங்கி

வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பணம் அனுப்பிவைக்கப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது. Read More


பாசக்கார இந்தியர்கள்.. தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம்!

உலகளவில் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில், தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். Read More


தாய் நாட்டுக்கு இந்தியர்கள் அனுப்பிய பணம் எத்தனை லட்சம் கோடி தெரியுமா?

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். Read More


உலக வங்கியின் இந்திய வம்சாவளி பெண் அதிகாரி கடலில் மூழ்கி பலி

இந்தோனேஷியா, பாலியில் கடலில் நீந்தியபோது உலக வங்கி அதிகாரி ஆகான்ஷா பாண்டே அலையால் இழுத்துச் செல்லப்பட்டு பலியானார். Read More