பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

பான் கார்டு வைத்திருப்போர் அதை வரும் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது Read More


கொரோனா தடுப்பூசிக்கு ஆதார் எண், ஓடிபி: மோசடி எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், பொது மக்களிடம் தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்வதற்காக ஆதார் எண் மற்றும் ஓடிபியை கேட்டு தொலைபேசி அழைப்புகள் வருவதாகக் கூறப்படுகிறது. Read More


இனி ஆதார் கட்டாயம், அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்!

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. Read More


ஆதார் அட்டையில் மாறுதல்கள் செய்ய ஆன்லைனில் முன் பதிவு வசதி அறிமுகம்...!

ஆதார் அட்டை புதிதாக விண்ணப்பிக்கவும், அதில் முகவரி மற்றும் செல்போன் எண் மாற்றம் புகைப்படம் மற்றும் விரல் ரேகை மாற்றம் ஆகிய மாறுதல்கள் செய்யவும் ஆதார் மையத்தில் இனி நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. Read More


குடித்து விட்டு வண்டி ஓட்டினால் இனி ரூ.10 ஆயிரம் அபராதம்; நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது

மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம், ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டினால் ரூ.1000 அபராதம் என்று போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதத் தொகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. Read More


சமூக வலைதளங்களின் அக்கப்போருக்கு ஆப்படிக்க சமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்க அரசு திட்டம்

சமூக வலைதளங்கள் நாளுக்கு நாள் அரசுக்கு மிகப்பெரிய தலைவலி ஆகி வருகிறது. அதில், பரவும் ஃபேக் நியூஸ் எனப்படும் போலி செய்திகள் மற்றும் அரசியல்வாதிகளை கிண்டலடிக்கும் மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை யார் செய்கின்றனர் என்பது கண்டுபுடிக்காத வகையில் ஃபேக் ஐடிக்கள் அட்டகாசம் சமூக வலைதளத்தில் உலாவி வருகின்றன. Read More


மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் - நீதிமன்றம்

ஆதார் கட்டாயம் என்பதை இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. Read More