இதயமற்ற கொடூரமான குற்றவாளிகள்.. ரெய்னாவுக்கு ஆதரவாக பேசிய சூர்யா!

சுரேஷ் ரெய்னாவின் மாமாவைக் கொள்ளையர்கள் கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதனாலேயே அவர் ஐபிஎல்லில் விளையாடாமல் இந்தியா திரும்பியுள்ளார். Read More


விஜய்யுடன் மோதிய கார்த்தி, சூர்யாவுடன் மோதுகிறாரா? ஜோதிகாவும் களத்தில் இறங்குகிறார்...?

தீபாவளியையொட்டி விஜய் நடித்த பிகில் ரீலீஸ் ஆன அதே நாளில் கார்த்தி நடித்த கைதி படமும் ரிலீஸ் ஆனது. Read More


சூர்யா படத்தில் நடித்த நைஜீரிய நடிகர் கைது... உளவு துறையினரிடம் ஒப்படைப்பு...

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான எஸ் 3 படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் முகமது அகான்பி ஓஜரா என்கிற ஓலா ஜேசன். Read More


புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; சூர்யாவுக்கு 'ரஜினி' பாராட்டு..! வைகோ, வைரமுத்து, சீமானும் ஆதரவு

புதிய கல்விக் கொள்கை குறித்து நான் பேசினால் தான் மோடிக்கு கேட்கும் என்பதில்லை... நடிகர் சூர்யா பேசியதும் பிரதமருக்கு கேட்டுள்ளது என்று கூறி சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். Read More


ஏழை மாணவர்கள் உயரப் பறக்க கல்வி தான் சிறகு; அந்தச் 'சிறகு' முறிந்து விடக் கூடாது..! நடிகர் சூர்யா வேதனை

ஏழை மாணவர்கள் உயரப் பறக்க கல்வி தான் சிறகு போன்றது.. அந்தச் சிறகு முறிந்து விடக் கூடாது.. என புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More


'கல்விக்கொள்கை குறித்த கருத்து' - ஆதரவு குரல் கொடுத்த கமலுக்கு நடிகர் சூர்யா நன்றி

புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க தம்பி சூர்யாவுக்கு முழு உரிமை உள்ளது. அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆதரவுக்குரல் கொடுத்திருந்தார். இதற்கு கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. Read More


'புதிய கல்விக்கொள்கை குறித்த கருத்து' தம்பி சூர்யாவுக்கு என் ஆதரவு..! கமல் உதவிக்கரம்

புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க தம்பி சூர்யாவுக்கு முழு உரிமை உள்ளது. அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். Read More


அஜித் இயக்குநருடன் சூர்யா ஒப்பந்தமானது எப்படி… கோலிவுட் அப்டேட்

அஜித்தை வைத்து அடுத்தடுத்து படங்களைக் கொடுத்த இயக்குநர் சிவா, அடுத்த கட்டமாக சூர்யாவை இயக்கவிருக்கிறார். Read More


மீண்டும் ’காக்க காக்க’ கெட்டப்பில் சூர்யா!

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் கைகோர்த்துள்ள சூர்யா, தற்போது ‘காக்க காக்க’ பட கெட்டப்பில் மோகன் லாலுடன் ஹோட்டல் ஒன்றில் உணவருந்தும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. Read More


தமிழக விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய சூர்யா

தமிழக விவசாயிகளின் நலன் கருதி 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவியை சூர்யா வழங்கினார். Read More