குமாரசாமி அரசு மேலும் 2 நாள் தப்பித்தது; வாக்கெடுப்பு 22-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் கெடு விதித்தும் ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை. சட்டப்பேரவை நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிட முடியாது என்று, முதல்வர் குமாரசாமியும், சபாநாயகர் ரமேஷ்குமாரும் நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த பின்பே வாக்கெடுப்பு என்று கூறிவிட்டனர். இதனால் விவாதம் இரவு வரை நீடித்த நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்படாமல், திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் குமாரசாமி அரசு மேலும் 2 நாட்களுக்கு தப்பிப் பிழை Read More


'கர்நாடக சட்டசபையில் கடும் அமளி' வாக்கெடுப்பின்றி ஒத்திவைப்பு...! பாஜக இரவு முழுவதும் தர்ணா

கர்நாடக சட்டப்பேரவையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் அமளி ஏற்பட்டது. அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக காங்கிரஸ் பிரச்னை எழுப்பி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ஏற்பட்ட அமளியால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. வாக்கெடுப்பு நடைபெறும் வரை பேரவையை விட்டு வெளியேற மாட்டோம் என பாஜக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More


3 சட்டசபை இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை - தேர்தல் ஆணையம் மீதும் உச்சநீதிமன்றம் அதிருப்தி

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை 15 நாட்களுக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தல் நடைபெறுவது சந்தேகம் தான்.மேலும் தேர்தல் ஆணையத்தை யாரோ தவறாக வழி நடத்துகிறார்களோ? என உச்ச நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


சிபிஐ.க்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் அமளி - நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைப்பு!

சிபிஐ நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. Read More