Apr 9, 2021, 16:47 PM IST
கடும் மூச்சுத்திணறல் காரணமாக தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு நடிகர் கார்த்திக் மாற்றப்பட்டுள்ளார். Read More
Jan 19, 2021, 17:42 PM IST
புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்பத்தினருடன் முடித்துக் கொண்டு ஷூட்டிங்கிற்கு தயாரான அலியாபட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியவாடி படப்பிடிப்பில் பங்கேற்கச் சென்றார். கடந்த வாரம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கினார். இருப்பினும், நேற்று முன்தினம் படப்பிடிப்பில் காட்சிகள் பிஸியாக படமாகிக்கொண்டிருந்தது. Read More
Dec 25, 2020, 14:04 PM IST
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. Read More
Oct 16, 2020, 21:10 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் இன்று இரவு சுங்க இலாகாவின் விசாரணைக்கு இடையே திடீரென மயக்கம் போட்டு விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 13, 2020, 09:17 AM IST
அமித்ஷாவுக்கு கொரோனா, எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா, அமித்ஷா அட்மிட். Read More
Jun 11, 2019, 08:40 AM IST
சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு திடீரென நேற்றிரவு(ஜூன்10) உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் Read More
Sep 14, 2018, 09:36 AM IST
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Sep 3, 2018, 09:20 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Aug 31, 2018, 23:12 PM IST
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  Read More
Aug 2, 2018, 21:24 PM IST
கிகி சேலஞ்ச் செய்ய முயன்று காரில் இருந்து தவறி விழுந்த பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். Read More