Apr 26, 2019, 10:56 AM IST
பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்வதையொட்டி, பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வாரணாசியில் குவிந்துள்ளனர். அதிமுக சார்பில் வாரணாசி சென்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பாஜக தலைவர் அமித் ஷாவுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டனர் Read More
Feb 20, 2018, 11:46 AM IST
அதிமுக தலைவர்களை சந்திக்காதது ஏன்? - நடிகர் கமல்ஹாசன் விளக்கம் Read More