அதிகரிக்கும் காற்று மாசு..குறைகிறது இந்தியர்களின் ஆயுட்காலம்...எச்சரிக்கும் ‘ரிப்போர்ட்’

இந்தியாவில், அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, இங்கு பிறக்கும் குழந்தைகளின் ஆயுட்காலத்தில் 2.5 ஆண்டுகள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Read More