federation-of-tamil-sangams-of-north-america-election-results

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை நிர்வாகிகள் தேர்வு..

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 2020ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தலில் கால்டுவெல் வேல் நம்பி தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகளில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை முக்கியமான சங்கமாகும்.

Aug 3, 2020, 12:38 PM IST

iran-s-missile-attack-killed-80-militants-the-news-is-out

ஈரான் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க பயங்கரவாதிகள் பலி.. ஈரான் அரசு டி.வி. செய்தி..

ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது

Jan 8, 2020, 12:46 PM IST

dronstrike-iraq-qassim-suleimani

மூன்றாம் உலகப்போருக்கு வித்திட்ட அமெரிக்கா-ஈரானில் கொந்தளிப்பு

பாக்தாத்தில் உள்ள அமெரிக்கா தூதரகம் ஈரானியர்களால் தாக்கப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரானின் மூத்த படைத்தளபதி கிஅஸ்ஸெம் சொலெய்மணி நேற்று அமெரிக்க துருப்புகளால் ஈராக்கில் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

Jan 4, 2020, 00:18 AM IST

abhijit-banerjee-share-nobel-prize-in-economics-with-his-wife-esther-duflo-and-michael-kremer

பொருளாதாரத்தில் இந்திய நிபுணருக்கு நோபல் பரிசு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Oct 15, 2019, 09:46 AM IST

americas-first-sikh-police-officer-fatally-shot-dead-in-houston

அமெரிக்காவில் பயங்கரம்.. சீக்கிய போலீஸ் அதிகாரி மர்ம நபரால் சுட்டுக் கொலை..

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சந்தீப்சிங் தாலிவால் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மர்மநபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Sep 28, 2019, 13:33 PM IST


20-arrested-18-charged-in-brutal-downtown-minneapolis-robberies

மின்னியாபோலிஸ் நகரில் அதிகரிக்கும் கொள்ளைகள்..20 பேர் கைது.. அமெரிக்காவிலும் இப்படித்தான்

அமெரிக்காவில் மின்னியாபோலிஸ் நகரில் தனியாக செல்வோரை குரூரமாக தாக்கி, செல்போன், பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் நடந்த கொள்ளைகள் தொடர்பாக 22 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Sep 18, 2019, 14:17 PM IST

arnold-says-that-he-was-loved-by-trump

என்னது அர்னால்டை காதலிக்கிறாரா டிரம்ப்?

ஹாலிவுட் நடிகரும் அரசியல்வாதியுமான அர்னால்ட் ஸ்வார்ஸிநேக்கர், அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

Sep 12, 2019, 22:06 PM IST

american-open-tennis-nadal-champion

4வது முறையாக சாம்பியன்ஷிப் – அமெரிக்க ஓபன் டென்னிஸில் நடால் சாதனை!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரரை வீழ்த்தி நட்சத்திர வீரர் நடால் கோப்பையை கைப்பற்றினார்.

Sep 9, 2019, 10:46 AM IST

Good-news-for-IT-professionals-US-House-removes-country-cap-on-Green-Cards

7 சதவீத ஒதுக்கீடு தடை நீக்கம்; அமெரிக்காவில் இந்தியர்களுக்கு கூடுதல் கிரீன் கார்டு கிடைக்கும்!

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை(கிரீன்கார்டு) வழங்குவதற்கான அதிகபட்ச வரம்பு 7 சதவீதம் என்பதை ரத்து செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம், இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி. கம்பெனி ஊழியர்களுக்கு கூடுதலாக கிரீன் கார்டு கிடைக்கும்.

Jul 11, 2019, 12:29 PM IST

NGK-will-releae-one-day-earlier-in-America

அமெரிக்காவில் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகும் என்ஜிகே!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரும் மே 31ம் தேதி என்ஜிகே திரைப்படம் வெளியாகிறது. ஆனால், அமெரிக்காவில் இந்த படம் ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் மே 30ம் தேதியே ப்ரீமியர் காட்சியாக வெளியாகிறது.

May 28, 2019, 08:02 AM IST