Apr 27, 2021, 18:52 PM IST
நடிகர் அருண் விஜய்யின் மாமனாரும், தயாரிப்பாளருமான என்.எஸ்.மோகன் இன்று காலமானார். அவருக்கு வயது 68. Read More
Feb 23, 2021, 18:14 PM IST
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் திரை வாழ்வில், மிக முக்கியமான திரைப்படமாக உருவாகி வரும் ஏவி 31 ( AV31 )படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் சென்னையில் மிக எளிமையான பூஜையுடன் துவங்கப்பட்டது. Read More
Feb 16, 2021, 12:44 PM IST
அப்பா - மகள் இருவரையும் மையப்படுத்திய கதைகளுடன் பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பா - மகள் இருவரையும் மையப்படுத்திய த்ரில்லர் கதை என்றால் மிகவும் அரிதானதுதான். அப்படியொரு அற்புதமான கதையை இயக்கியுள்ளார் கோகுல். அவருடைய இயக்கத்தில் வெளியான படங்கள் ஒவ்வொன்றுமே மாறுபட்ட வகையைச் சேர்ந்தவை. Read More
Feb 8, 2021, 12:24 PM IST
விக்ரம் நடித்த சாமி, சூர்யா நடித்த சிங்கம் எனப் பல படங்களை இயக்கி இருக்கிறார் ஹரி. சூர்யாவின் சிங்கம் படத்தை மூன்று பாகம் இயக்கி உள்ளார். மீண்டும் சூர்யாவுபார்க்கப்பட்டது. அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்கிறார். இயக்குனர் ஹடன் அருவா என்ற படத்தில் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியானது. Read More
Jan 28, 2021, 18:33 PM IST
ரகானே தனது பதற்றத்தை வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார். Read More
Jan 26, 2021, 17:49 PM IST
மூத்த நடிகர் விஜய்குமாரின் பேரனும் நடிகர் அருண் விஜய் மகனுமாகிய அர்னவ், நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் (2D Entertainment) நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார், எனும் செய்தி வெளியாகியதிலிருந்தே, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. Read More
Jan 11, 2021, 10:46 AM IST
2020ம் ஆண்டை மக்களுக்குச் சோதனையாக ஆண்டாக கொரோனா தொற்று எப்படி ஆக்கியதோ அதேபோல் தமிழ் சினிமாவுக்கும் சோதனை ஆண்டாக மாற்றியது. ஊரடங்கு பிறப்பித்ததில் திரையுலகம் ஸ்தம்பித்தது ஸ்டியோக்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் முடங்கின. Read More
Jan 6, 2021, 13:30 PM IST
பிரபல நடிகர், நடிகைகளின் பெயர்களில் இணைய தளங்களில் போலி கணக்குகள் அதிகரித்து வருவதுடன் சிலரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு அதிர்ச்சியான தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. Read More
Dec 18, 2020, 12:03 PM IST
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் பேரனும் நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். Read More
Dec 15, 2020, 14:25 PM IST
சூர்யா நடித்த சிங்கம் ஒன்று முதல் 3 படங்களை இயக்கியவர் ஹரி. விக்ரம் நடித்த சாமி படத்தை சூப்பர் ஹிட் படமாக தந்தார். இவர் மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவதாகவும் அதற்கு அருவா எனப் பெயரிடப்பட்டதாக கூறப்பட்டது. சூர்யா இது தவிரக் கவுதம் மேனன், வெற்றி மாறன், பாண்டிராஜ் ஆகியோர் படங்களிலும் நடிக்க ஒப்புக் கொண்டார். Read More