எவ்வளவோ டீ குடிச்சிருப்போம்.. ஆனால் ப்ளூ டீ குடிச்சி இருக்கிங்களா?? இது உடல் நலத்திற்கும் மிகவும் நல்லதாம்..

இவ்வுலகத்தில் டீ மற்றும் காபிக்கு தனி தனி ரசிகர்கள் இருப்பார்கள். இந்த கடையில் டீ நல்லா இருக்கும் என்று யாராவது சொன்னால் முதலில் அதை சுவைத்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள். Read More