Dec 28, 2020, 18:39 PM IST
மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பெருமாள் சாமி என்பவர் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் பண்டல் பண்டலாக கட்டி குவித்து வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது. Read More
Apr 23, 2019, 14:57 PM IST
டிஜிட்டல் யுகத்தில் என்னதான் அமேசான் கிண்டிலில் புத்தகத்தை படித்தாலும், காகித வாசத்தை நுகர்ந்தபடி புத்தகத்தை படிக்கும் அனுபவத்திற்கு அமுதமே கிடைத்தாலும் ஈடாகாது. Read More
Dec 25, 2018, 19:34 PM IST
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரரும் மைக்ரோசாஃப்ட் எனும் டெக் சாம்ராஜ்யத்தின் நிறுவனருமான பில் கேட்ஸ், தனது கேட்ஸ்நோட்ஸ் வெப்சைட்டில், இந்த ஆண்டின் சிறந்த ஐந்து புத்தகங்களை பரிந்துரைத்துள்ளார். மேலும், இது சிறந்த புத்தகங்கள் மட்டுமின்றி பரிசளிக்க உகந்த புத்தகங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். Read More
Oct 10, 2018, 21:23 PM IST
மாணவர்களை கவர்ந்திழுக்கும் வகையில், வண்ணப் படங்கள், தரமான அச்சடிப்புடன், 11ம் வகுப்புக்கான இரண்டாம் தொகுதி புத்தகங்கள் வெளியாகி உள்ளன. Read More
Sep 14, 2018, 23:11 PM IST
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
May 14, 2018, 14:05 PM IST
தமிழ்த்தாய் வாழ்த்து எழுதப்பட்ட ஆண்டு தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More
Apr 6, 2018, 22:35 PM IST
அடுத்த மெகா வங்கி மோசடி - 2ஆயிரம் கோடி அளவில் அம்பேல்! Read More
Jan 16, 2018, 11:41 AM IST
ஆஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து வரலாற்றை மாற்றி எழுதிய ஜாசன் ராய்! Read More