Aug 14, 2019, 13:37 PM IST
பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு(ஜி.ஐ) வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பழனி பஞ்சாமிர்தத்தை பழனியில் மட்டுமே தயாரித்து விற்க முடியும். மற்ற ஊர்களில் அந்தப் பெயரில் தயாரிக்க அனுமதி கிடையாது. Read More
Jul 23, 2019, 10:03 AM IST
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' இது காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் பழமொழி என்றாலும் இன்றும் அர்த்தமுடையதாகவே இருக்கிறது. மூன்றுவேளை உணவு என்பது நடைமுறையில் இருக்கும் வழக்கம். காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு என்று இவற்றை நாம் பிரித்திருக்கிறோம். Read More
Jul 15, 2019, 15:36 PM IST
சாப்பிடும் உணவு பொருள்கள் சரியாக செரிமானம் ஆகவில்லையென்றால், வயிறு உப்பிக்கொண்டதுபோன்ற, நெஞ்சு எரிவதுபோன்ற உணர்ச்சி தோன்றும். பலருக்கு ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். வாயிலிருந்து, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல் வழியாக உணவு பயணித்து, உடலுக்குத் தேவையான சத்துகளை அளித்து, பெருங்குடல் மூலம் கழிவாக வெளியேறும் வரைக்கும் அத்தனை செயல்பாடுகளும் தடையின்றி நடக்கவேண்டும். Read More
Jul 2, 2019, 19:05 PM IST
உடல் பருமனாவதற்கு கார்போஹைடிரேட் மேல் பழி போடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. சுத்திகரிக்கப்பட்ட தானியங்களையும், சர்க்கரையையும் பயன்படுத்தி செய்யப்படும் நொறுக்குத் தீனிகளே உடல் பருமனாவதற்கு காரணம் Read More
Jun 12, 2019, 13:53 PM IST
எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து தேவை. எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு மட்டுமல்ல, நம் நரம்புகள் மற்றும் தசைகள் நன்றாக செயல்படவும் கால்சியம் உதவுகிறது. நம் உடலுக்கு தினசரி 1 முதல் 1.3 கிராம் கால்சியம் தேவை Read More
Apr 21, 2019, 11:23 AM IST
இரவு உணவை தாமதமாக சாப்பிடுகிறவர்களுக்கும் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கும் இதய கோளாறுகள் வரக்கூடும் என்று பிரேசில் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். Read More
Apr 2, 2019, 00:02 AM IST
ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. சூப்பரான காலை நேர உணவு நாண் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்... Read More
Mar 13, 2019, 22:31 PM IST
இட்லி, தோசைக்கு ஏற்ற ருசியான வெங்காய சட்னி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More