sundar-c-film-finished-within-30-days

கொரோனாவில் தொடங்கி ஜெட் வேகத்தில் முடிந்த படம்.. திரையுலகினர் ஆச்சர்யம்..

கொரோனோ ஊரடங்கால் எல்லா பணிகளும் முடங்கி இருந்தது. முடங்கிய பணிகளில் 2 மாதத்துக்கு முன்பிலிருந்தே மெதுவாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுச் செயல்படத் தொடங்கின. சினிமா படப்பிடிப்புகளும் தொடங்கின. கொரோனா தடை காலத்துக்கு முன்பு தொடங்கிய படங்களே 50 சதவீதம் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

Oct 26, 2020, 14:12 PM IST

simbu-s-first-look-from-suseenthiran-s-film-will-be-unveiled

நடிகர் சிம்புவின் புதிய தோற்றத்தை வெளியிடும் இயக்குனர்..

நடிகர் சிம்பு கடந்த ஒன்றரை வருடமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். அதன்பிறகு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதில் பிரச்சனை எழுந்தது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அங்குச் சமரச பேச்சில் சுமூக தீர்வு காணப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு.

Oct 20, 2020, 10:09 AM IST

the-flying-peacock-collided-with-the-bus-and-died-tragically

பறந்து வந்த மயில்... பஸ் மீது மோதி பரிதாபமாக பலி...!

மதுரையில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ் மீது பறந்து வந்த மயில் மோதியதில் மயில் பரிதாபமாக உயிரிழந்தது. மதுரை திருமங்கலத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஆண்டாள் புரம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது.

Oct 17, 2020, 17:58 PM IST

stay-at-kerala-govt-bus-in-munnar

மூணாறில் குறைந்த கட்டணத்தில் ஏசி அறை வேண்டுமா? அரசு பஸ் தயார்.

மூணாறில் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு ஒரு புதிய திட்டத்தை கேரள அரசு போக்குவரத்து கழகம் தயாரித்துள்ளது.

Oct 11, 2020, 14:26 PM IST

mla-p-t-thomas-statement-on-sexual-abuse-case-against-actor-dileep

நடிகை பலாத்கார வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது எம்எல்ஏவுக்கு வந்த மிரட்டலால் பரபரப்பு.

பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Oct 9, 2020, 18:44 PM IST


13-year-old-girl-raped-by-3-men-in-a-car

பேஸ்புக் காதலனை தேடி 3 வாலிபர்களுடன் சென்ற 13 வயது சிறுமியின் கதி..

பேஸ்புக் காதலனை தேடி 3 வாலிபர்களுடன் காரில் சென்ற 13 வயது சிறுமியை அந்த 3 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலிருந்து கிருஷ்ணகிரிக்குச் சென்ற 8ம் வகுப்பு மாணவிக்குத் தான் இந்த கொடுமை நடந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ளது முக்கம் கிராமம்.

Oct 8, 2020, 11:52 AM IST

indraja-shankar-photoshoot-for-girl-abuse-awareness

பிகில் படத்தில் நடித்த பாண்டியாம்மாளின் அசத்தலான போட்டோஷூட் !!

தமிழ் திரையுலகில் காமெடி நடிகரான ரோபோ ஷங்கரின் மகள் தான் இந்திரஜா.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர்.

Oct 6, 2020, 20:29 PM IST

up-gang-rape-victim-cremated-by-cops-family-beg-to-pay-last-respects

உபியில் கூட்டு பலாத்காரத்தில் கொல்லப்பட்ட இளம்பெண் உடல் அதிகாலையில் ரகசியமாக எரிப்பு...!

டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்த உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கூட்டு பலாத்காரத்திற்கு இரையான இளம்பெண்ணின் உடல் அவரது பெற்றோருக்கே தெரியாமல் அதிகாலையில் தகனம் செய்யப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் பலாத்கார சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது

Sep 30, 2020, 13:05 PM IST

5-incentive-if-property-tax-is-paid-on-time-2-penalty-for-failure

சொத்து வரியை உரிய காலத்திற்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை ! தவறினால் 2% அபராதம் !

சொத்து வரியை உரிய காலத்திற்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த தவறினால் 2 சதவீதம்

Sep 29, 2020, 19:14 PM IST

woman-gang-raped-in-up-2-weeks-ago-dies-in-delhi-hospital

உபியில் தொடரும் கொடூரம்.. கூட்டு பலாத்காரம் செய்து நாக்கு அறுக்கப்பட்ட இளம்பெண் பலி...

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கூட்டுப் பலாத்காரம் செய்து நாக்கு அறுக்கப்பட்ட 19 வயது இளம்பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

Sep 29, 2020, 10:47 AM IST