திருப்பதி இடைத்தேர்தல்.. பாஜகவுக்கு போட்டியாக தெலுங்குதேசம் ரதயாத்திரை..

திருப்பதியில் 10 நாள் இந்து தர்ம பாதுகாப்பு யாத்திரையை தெலுங்குதேசம் கட்சி தொடங்கியுள்ளது.ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. Read More


மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி.. கமல்நாத் நம்பிக்கை..

மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கமல்நாத் கூறியுள்ளார். Read More


கன்னியாகுமரி இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்த எச். வசந்தகுமார் மறைந்ததால் காலியாக இருக்கும் இடத்துக்கு தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. Read More


51 ஆண்டுகளுக்குப் பின் இடைத்தேர்தலை சந்திக்கும் கன்னியாகுமரி ...!

கடந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் திரு எச்‌.வசந்தகுமார். அவர் கடந்த மாதம் ஆகஸ்ட் ல் கொரோனா தொற்றின் காரணமாகச் சிகிச்சை மேற்கொண்டு பின்னர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். Read More


மக்களே புரட்சி செய்யும் காலம் விரைவில் வரும்.. நாங்குனேரி பிரச்சாரத்தில் சீமான் பேச்சு

பண அரசியலுக்கு எதிராக கட்டாயம் மாற்றம் வரும். அந்த அரசியலை உணர்ந்து மக்கள் தாங்களாகவே புரட்சி செய்வார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். Read More


விக்கிரவாண்டி, நாங்குனேரியில் பணம் கொடுக்க திமுக திட்டம்.. எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதி இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்க திமுக திட்டம் போட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். Read More


ஊழல் நடவடிக்கைகளில் பாஜக அரசு இரட்டை வேடம்.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..

முதலமைச்சரின் உறவினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து ரெய்டுகளை நடத்தி, பிறகு அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கவும் மத்திய பா.ஜ.க. அரசு துணை போவது ஊழல் நடவடிக்கைகளில் அதன் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More


விக்கிரவாண்டி, நாங்குனேரி தேர்தல்.. திமுக பொறுப்பு குழுக்கள் நியமனம்

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களுக்கு திமுக சார்பில் தேர்தல் பணியாற்ற எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய பொறுப்புக் குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Read More


விக்கிரவாண்டி, நாங்குனேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..

விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் Read More


விக்கிரவாண்டியில் திமுக.. நாங்குனேரியில் காங்கிரஸ்..

இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குனேரியில் காங்கிரசும் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலி்ன் அறிவித்துள்ளார். Read More