விக்கிரவாண்டி, நாங்குனேரியில் வெற்றியை நோக்கி அதிமுக..

விக்கிரவாண்டி தொகுதியில் 13வது சுற்று முடிவில் அதிமுக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரியில் 2வது சுற்று முடிவில் அதிமுக 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளது. Read More


விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஒரு மணி வாக்குப்பதிவு நிலவரம்..

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. Read More


விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நாளை வாக்குப்பதிவு.. காலை 7 மணிக்கு தொடக்கம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். Read More


தேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்..

இடைத்தேர்தல் வந்தால்தான் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். Read More


21 சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தாவிட்டால் மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் - எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்!

அதிமுகவுடனான கூட்டணி ஆதாயத்திற்காக பாஜக வின் பேச்சைக் கேட்டு 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடத்தாவிட்டால் மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More


ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு - வருமான வரித்துறை அறிக்கை தாக்கல்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா ‍ தொடர்பான வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் வருமான வரித்துறை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. Read More


திருவாரூர் தேர்தல் ஒத்திவைப்பு! தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பெரும்பான்மை கட்சிகள் வரவேற்பு - அமமுக எதிர்ப்பு!

திருவாரூரில் வரும் 28-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம்  Read More


தேர்தலையும் அறிவிச்சிட்டு கருத்தும் கேட்பது சரியா? -தேர்தல் ஆணையத்துக்கு தம்பித்துரை கேள்வி!

திருவாரூரில் தேர்தலை அறிவித்த பின் கருத்துக் கேட்பது சரியா? என்று தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்.பி.யுமான தம்பித்துரை கேள்வி எழுப்பியுள்ளார். Read More


திருவாரூரில் போட்டியா? தொண்டர்கள் கேள்வியால் திருதிருவென விழிக்கும் ஜி.கே.வாசன்

திருவாரூரில் போட்டி இடலாமா என தொண்டர்களின் மனநிலையை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்!' என ஜி.கே.வாசனுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர் அக்கட்சியின் பொறுப்பாளர்கள் சிலர். Read More


திருவாரூர் இடைத் தேர்தல் களம்: ஒரு முறை கூட வெல்லாத அதிமுக!

திருவாரூர் தொகுதியில் வரும் 28-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவும், அதிமுகவும் வேட்பாளர் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு களத்தில் குதிக்க தயாராகி விட்டன. Read More