ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல்; ஊராட்சி சபை பாணியில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

இடைத்தேர்தல் நடைபெறும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் இன்று பிரச்சாரத்தை தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஊராட்சி சபை நடத்திய பாணியில் பொது மக்களிடம் குறைகளைக் கேட்டு கலந்துரையாடியது வித்தியாசமாக அமைந்தது. Read More