Dec 4, 2019, 12:36 PM IST
நாசாவுக்கு முன்பே, சந்திரயான் ஆர்பிட்டரே நிலவில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து விட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருக்கிறார். Read More
Dec 3, 2019, 11:37 AM IST
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர், நிலவில் மோதிய பகுதிைய நாசாவின் எல்.ஆர்.ஓ. செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. இந்த படங்களை ஆய்வு செய்து, லேண்டரின் பாகங்களை கண்டுபிடிக்க நாசாவுக்கு மதுரை இன்ஜினீயர் உதவியிருக்கிறார். Read More
Dec 3, 2019, 10:32 AM IST
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர், நிலவில் மோதிய பகுதிைய நாசாவின் எல்.ஆர்.ஓ. செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. Read More
Sep 27, 2019, 11:18 AM IST
நிலவில் சந்திரயான் இறங்க வேண்டிய இடத்தில் நாசாவின் கேமரா எடுத்துள்ள படங்களை நாசா வெளியிட்டிருக்கிறது. Read More
Sep 13, 2019, 11:10 AM IST
சந்திரயான்-2 திட்டத்தில் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பு துண்டானதற்கு மோடி கொண்டு பேட் லக் தான் காரணமாக இருக்கலாம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கமென்ட் அடித்துள்ளார். Read More
Sep 9, 2019, 09:12 AM IST
சந்திரன் மேற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். Read More
Sep 7, 2019, 10:45 AM IST
இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் இருந்து மக்களுக்கு உரையாற்றி விட்டு பிரதமர் மோடி புறப்படும் போது, இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். பிரதமர் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார். Read More
Sep 6, 2019, 11:20 AM IST
நிலவைச் சுற்றி வரும் லேண்டர் விக்ரம் நாளை அதிகாலை 1.55 மணிக்கு நிலவில் தரையிறக்கப்படுகிறது. இந்நிகழ்வை இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் இருந்து பிரதமர் மோடி நேரலையில் பார்க்கிறார். அவருடன் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். Read More
Sep 4, 2019, 11:30 AM IST
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், நிலவில் இறங்குவதற்கு வசதியான சுற்று வட்டப்பாதைக்கு இன்று(செப்.4) அதிகாலை முன்னேறியுள்ளது. அது, செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள்ளாக நிலவில் இறங்கும். Read More
Sep 2, 2019, 15:20 PM IST
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து நிலவை ஆய்வு செய்யவிருக்கும் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக பிரித்து விடப்பட்டது. செப்.5ம் தேதியன்று இந்த விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More