ருசியான சிக்கன் பட்டர் மசாலா செய்ய தயாரா?

சிக்கன் ரெசிபிக்களில் மிகவும் பிரபலமான ஒன்று தான் சிக்கன் பட்டர் மசாலா. பொதுவாக இந்த ரெசிபியை ஹோட்டல்களில் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இந்த சிக்கன் பட்டர் மசாலாவை வீட்டில் கூட செய்து சாப்பிடலாம். ஏன் பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். Read More