ரியல் ஹீரோ மயூர்... வைரல் போட்டோவும்.. உதவி பின்னணியும்!

ஆனாலும் அதைப் பற்றி சிந்திக்காமல் ஓடி அச்சிறுவனை காப்பாற்றி உள்ளார். Read More


குழந்தைகள் உயரமாக வளர இந்த டிப்ஸ்யை பயன்படுத்துங்கள்..

உயரம் என்பது பலரது வாழ்கையில் முக்கியமான ஒன்று. குறிப்பாக, தன்னம்பிக்கையை அதிகரிக்கும் செயல். உயரம் அதிகமாக இருந்தால் கூட கேலி செய்பவர்களை தலையில் தட்டி ஓட வைத்துவிடலாம். Read More


இரண்டாவதும் பெண் குழந்தை.. விரக்தியில் நான்கு வயது குழந்தையை காலால் எட்டி உதைத்து கொலை..

முதல் குழந்தையும் பெண்ணாக இருக்க இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மன விரக்தியில் நான்கு வயது குழந்தையை காலால் எட்டி உதைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More


லாக் டவுனால் அதிகரித்ததா குழந்தை திருமணம்.. ஆய்வு என்ன சொல்கிறது.. ஓர் அலசல்!

2025-ம் ஆண்டு 61 மில்லியன் குழந்தை திருமணம் நடத்தி வைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More


கொரோனாவால் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை.. சிறுவனை நெகிழவைத்த நடிகர் அஜித்!

உடனே சிறுவன் கல்வி கற்க முழு கல்வி செலவை நான் ஏற்கிறேன் என்று சிறுவனின் தந்தையிடம் உறுதியளித்துள்ளார். Read More


அவருக்கும் எனக்கும் இரண்டு குழந்தைகள்: ஒப்புக்கொண்ட அமைச்சர்

பாலியல் வல்லுறவு குற்றஞ்சாட்டும் பெண்ணின் சகோதரிக்கும் தனக்கும் இரண்டு பிள்ளைகள் இருப்பதாக மகாராஷ்டிரா மாநில சமூகநீதி துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். Read More


புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி.. மயங்கிய மூதாட்டியை காப்பாற்றிய சிறுவர்கள்!

ஒரு கிலோமீட்டர் தூரத்தை 3 மணி நேரமாக நடக்கமுடியாமல் சென்ற மூதாட்டி திடீரென பாதி வழியிலேயே மயங்கி விழுந்தார். Read More


உதவி செய்த நடிகரின் பெயரை குழந்தைக்கு வைத்த அம்மா..

பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க அந்த காலத்தில் பெரியவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பார்கள். இல்லாவிட்டால் தலைவர்களிடம் கொடுத்து பெயர் வைக்க கேட்பார்கள். Read More


தத்தெடுத்த மாணவியின் டாக்டர் கனவை நிறைவேற்றுவேன்... நடிகை ரோஜா உறுதி!

ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் கொண்டாப்பட்டது. Read More


50 அல்ல 76 குழந்தைகள்.. சாதித்த பெண் காவலர்.. கௌரவப்படுத்தும் டெல்லி அரசு!

மூன்று மாதங்களுக்குள் 76 குழந்தைகளை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளாா் Read More