அதிமுகவை உடைத்து இரட்டை இலையை முடக்க மிகப் பெரிய சதித் திட்டம்.. சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு..

அதிமுகவை உடைத்து இரட்டை இலை சின்னத்தை முடக்க மிகப் பெரிய சதித் திட்டம் நடப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். Read More


தேனி வாக்கு எந்திர விவகாரம்; ஓபிஎஸ் தான் காரணம்...! அடித்துச் சொல்கிறார் ஈ.விகேஎஸ்!

தேனிக்கு இரவோடு இரவாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டதன் பின்னணியில் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சதித் திட்டமே காரணம் என தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் Read More


இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதி இந்தியாவுக்கு 2 முறை வந்துள்ளான்! உளவுத் துறை தகவல்!

இலங்கையில் மனிதவெடிகுண்டாக வெடித்த தீவிரவாதி முகமது முபாரக் ஆஷான், கடந்த 2017ம் ஆண்டில் இந்தியாவுக்கு 2 முறை வந்துள்ளான் என்று உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது Read More


பண பலம் அதிகார பலத்தால் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது - உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம்

பண பலம் அதிகார பலத்தால் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது - உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம் Read More


எனக்கு எதிராக அரசியல் சதி - பேராசிரியை நிர்மலாதேவி பரபரப்பு புகார்!

தமக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்படுவதற்கு அரசியல் சதியே காரணம் என பாலியல் வழக்கில் சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா குற்றம் சாட்டியுள்ளார். Read More


அமைதி, நல்லிணக்கத்தை குலைக்க சதி... ராமதாஸ்

தமிழகத்தில் நிலவும் அமைதி, நல்லிணக்கத்தை குலைக்கவே, பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More


சென்னையில் பறக்கும் ரயிலை கவிழ்க்க சதியா...?

வேளச்சேரி அருகே தண்டவாளத்தில் மீண்டும் சிமென்ட் சிலாப் வைக்கப்பட்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. Read More


பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதியா ?

பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்கள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More



ரஷ்ய தூதர்கள் வெளியேற்றம்... புடீனுக்கு கொடுக்கப்படும் நெருக்கடியா?

உளவாளிகளுக்கு விஷம் வைத்ததாக கூறப்படும் விவகாரத்தில் 2 ரஷ்ய தூதர்களை வெளியேற்ற ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. Read More