எழுவர் விடுதலையில் திமுக, காங்கிரஸ் மோதல்.. கொள்கை வேறு, கூட்டணி வேறு..

திமுக கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆயுள் தண்டனைக் காலத்தை முடித்தும் சிறையில் உள்ள ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தன. Read More


பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை? அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் நிலை என்னவென்று 2 வாரங்களுக்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More


மேலவளவு முருகேசன் உள்பட 7 தலித்துகளை படுகொலை செய்த கொலையாளிகளை விடுதலை செய்கிறது தமிழக அரசு?

தருமபுரியில் வேளாண்மைப் பல்கலைக்கழக 3 மாணவிகள் உயிருடன் பேருந்தில் வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, வேலூர் சிறையில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதேபோல், சாதி படுகொலைகளை நிகழ்த்தியவர்களையும் விடுவிக்கத் தயாராகி வருகிறார்களாம் அமைச்சர்கள். Read More


சிறைப்பறவைகளின் உதவிக்கரம்: ராஜீவ் கொலை குற்றவாளிகளின் நெகிழ்ச்சி செயல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் இருக்கும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களது சிறை சம்பளத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை... ராஜபக்சே கருத்து

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து இந்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார். Read More


ஹாசினி கொலை வழக்கு: தஸ்வந்த்துக்கு தூக்கு தண்டனை உறுதி

மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தும் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். Read More